1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

TNSED Attendance App - New Update Link - *Update here...2.O PILOT STUDY DISTRICT ANNOUNCED

 

TNSED Attendance App - Exclusive Version Update ( 2.0 )

Whats New :

Student and Staff attendance is separately launched with existing features in the first phase. Enhancements and leave application integration will be in the upcoming phases.

TNSED Attendance App - New Update Link - *Update here...2.O New version*
👇👇👇👇👇👇👇👇 Click here அனைத்துவகை தலைமை ஆசிரியர்களுக்கு வணக்கம்*

தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் பிரத்யேகமாக புதிதாக" TNSED Attendance App " என்ற செயலியை PILOT Study ஆக தமிழக அரசு நடைமுறைப்படுத்த உள்ளது.

   ஆகவே, பழைய " TNSED EMIS " தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மட்டும் இன்று முதல்  DISABLE ஆக இருக்கும்.....




அதே நேரத்தில்

புதிதாக " TNSED Attendance " புதிய செயலியானது  எதிர்வரும் செவ்வாய்கிழமை முதல் (only Tanjore District) நடைமுறைக்கு வர உள்ளது . ஆகவே TNSED  Attendance ல் தினந்தோறும் ஆசிரியர்கள் | மாணவர்கள் வருகையினை தவறாது இந்த புதிய செயலியில் பதிவுகளை பதிவிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த தொடர் செயல்பாடானது தொடர்ந்து இருவார காலங்களுக்கு பரிசாத்த முறையில் நடைபெற உள்ளதால் தவறாது ஆசிரியர்கள்

கீழ்க்கண்ட செயல்பாடுகளை செய்து நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாய் தகவல் வழங்கப்படுகிறது.

அதற்கு👇👇👇👇

|) TNSED EMIS App ஐ Logout செய்ய வேண்டும்.

2) புதிய TNSED Attendance App ஐ install  செய்ய வேண்டும்.

Install செய்ய
👇👇👇👇👇👇
href="https://flashnewskalvi.blogspot.com/2022/10/tnsed-attendance-app-new-update-20.html">,click here

3) தினந்தோறும் காலையில் 9.30 க்குள் attendance ஐ App ல் கட்டாயம் பதிவிடவும்.

4) இதில் Teacher க்கு மட்டும் காலை | மாலை Attendance ஐ App ல் பதிவிடவும். ஆனால் மாணவர்களுக்கு காலை மட்டும் பதிவு போதுமானதாக  உள்ளது.

5) தினந்தோறும் காலையில் attendance  update செய்தால் மட்டுமே மதியம் பதிவிட முடியும்.

6) புதிய App ல்  Leave category ல் Late என்ற option இல்லை.மாறாக absent என்று மட்டும் தான் இருக்கும்.

Upcoming Release .....

1) இந்த புதிய App ல் மாவட்ட அளவில்  Local Holiday அறிவிப்பின்போது CEO Login மூலம் இந்த தகவல் Declare செய்யப்படும்.

இதன் காரணமாக அந்த ஒரு நாள் மட்டும் app disable நிலையில் இருக்கும்.

ஆகவே இந்த புதிய app யின் செயல்பாட்டை விரைவாகவும், சிறப்பாகவும் செய்து மாவட்டத்தின் செயல்பாட்டை பிற மாவட்டமும் சிறப்பாக செய்யும் வண்ணம் நடைமுறைப்படுத்திட தகவல் வழங்கப்படுகிறது.

இந்த மேற்கண்ட செயல்பாடு எதிர்வரும் செவ்வாய்கிழமை ( 25-10-2022 ) முதல் நடைமுறைக்கு வருகிறது.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags