✍✍ *மாவட்ட மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களின் பொறுப்புகள் மற்றும் கூடுதல் கடமைகள் குறித்து தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு!* Click here 1️⃣ _வருங்கால வைப்புநிதி முன்பணம் மற்றும் பகுதி இறுதி முன்பணம் வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஏற்கனவே இருந்த நடைமுறையில் வழங்கலாம்!_
2️⃣ *தங்கள் அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை/சிறப்பு நிலை மற்றும் ஊக்க ஊதிய உயர்வு (BONUS INCREMENT) வட்டாரக் கல்வி அலுவலர்களே வழங்கலாம்!*
3️⃣ *முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு வயது தளர்ச்சி ஒரு மாதம் வரை மட்டும் வட்டாரக் கல்வி அலுவலரே அனுமதிக்கலாம்
4️⃣ *உயர்கல்வி அனுமதி வட்டாரக் கல்வி அலுவலரே அனுமதிக்கலாம்!*
5️⃣ *SUPER ANNUATION PERIOD -வட்டாரக்கல்வி அலுவலரே அனுமதிக்கலாம்!*
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.