1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

TNSED ATTENDANCE APP TODAY TASK FOR ALL HMs & Teachers

 TNSED ATTENDANCE APP TODAY TASK FOR ALL HMs & Teachers

அனைவருக்கும் வணக்கம்.

*NEW ATTENDANCE APP REGARDING*


 (28.12.2022) அனைத்து ஆசிரியர்களையும் பழைய TNSED SCHOOL APP யை ஒருமுறை logout செய்து login செய்ய கூறியிருந்தோம். அவ்வாறு செய்தால் மட்டும்தான் பழைய app லிருந்து Attendance option remove ஆகும். இதனை அனைத்து ஆசிரியர்களும் செய்திருப்பார்கள் என்று நம்புகிறோம்.


இன்று (29.12.2022) புதிய TNSED Attendance app யை அனைத்து ஆசிரியர்களும் கீழ்க்கண்ட link யை பயன்படுத்தி தங்கள் கைபேசியில் install செய்து, தலைமை ஆசிரியர்கள் school login ID யை பயன்படுத்தி login செய்ய வேண்டும். வகுப்பு ஆசிரியர்கள் தங்களுடைய Individual login ID யை பயன்படுத்தி login செய்ய வேண்டும். Click here download App login செய்த பிறகு இன்று முதல் 31.12.2022 வரை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையை சோதனை ஓட்டமாக பதிவு செய்து பார்த்துக்கொள்ளலாம். (இது report ல் வராது என்பதால் எப்படி வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளலாம்)


*Login செய்து Synchronize செய்த பிறகு சில Mobile ல் எதுவும் வராமல் white screen வந்தால், ஆசிரியர்கள் செய்ய வேண்டியது:*


1. Please make sure phone is updated with latest security updates. 

2. Please update to latest Android version available

3.Phone update செய்தும் White screen வந்தால் உங்களுடைய BRTE யிடம் தகவல் தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.



Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags