1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

ரூ.7 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வரி விலக்கு -நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

 

:புதிய வரி நடைமுறையில் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு மொத்த வருமானம் ரூ.7 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஏற்கனவே ரூ.5 லட்சம் வரை இருந்த வரம்பு தற்போது ரூ. 7 லட்சம் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், வருமான வரி அடுக்குகள் 7 ல் இருந்து 5 ஆக குறைக்கப்படும். வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


ஆண்டு மொத்த வருமானம் ரூ.7 லட்சத்தை கடக்கும் பட்சத்தில்,


*3 லட்சம் வரை வருமான வரி இல்லை


*3 லட்சம் முதல் 6 லட்சம் வரை 5 சதவீத வருமான வரி


*6 லட்சம் முதல் 9 லட்சம் வரை 10 சதவீதம்


*9 லட்சம் முதல் 12 லட்சம் வரை 15 சதவீதம்


*12 லட்சம் முதல் 15 லட்சம் வரை 20 சதவீதம்


*15 லட்சத்திற்கு மேல் 30 சதவீதம் வருமான வரி. இவ்வாறு நிர்மலா சீதாராமன்

அறிவித்துள்ளார்.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags