*SNA Transaction Note Order*
SNA கணக்கில் உள்ள தொகையை vendors க்கு பணப்பரிமாற்றம் (Transaction) செய்யும்போது ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும்
*SNA Transaction Note Order*
தயார் செய்து அலுவலக கோப்பில் (Office File) வைத்துக்கொண்டால் Audit செய்யும் போது நமக்கு வசதியாக இருக்கும்.
ஒரு *Model Note Order*
மற்றும் *Empty Note Order*
இங்கே உங்களின் பார்வைக்காக. Filled model form
Empty SNA Transaction form (குறிப்பு: *இது கட்டாயம் இல்லை.* விருப்பம் உள்ளவர்கள் மட்டும்
Empty Note Order
பிரிண்ட் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்)
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.