அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர் கவனத்திற்கு,
EMIS இணையதளம் வேலை செய்யவில்லையா?
ஆசிரியர்கள் மாணவர்கள், மற்றும் பள்ளி சார்ந்த தகவலினை கண்காணிக்கும் பொருட்டு emis இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சில நாட்களில் School, teacher_ Login செய்யும்போது EMIS இணையம் சரிவர இயங்கவில்லை என கண்டறிந்தால் உடனடியாக தாங்கள் செய்ய வேண்டியது
நீங்கள் பயன்படுத்தக்கூடிய chrome browser அடிக்கடி
1) control+ shift+R (refresh)
2) control+shift+delete (clear browser history)
பயன்படுத்தி browsing history clear செய்ய வேண்டும். இதனை பயன்படுத்தினால் மட்டுமே இந்தப் பிரச்சனையில் இருந்து தீர்வு காணலாம்.
Android moble மூலம் தாங்கள் emis பணியினை மேற்கொண்டால் Moble இல் உள்ள browsing history clear செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.