நண்பர்களே வணக்கம் 🙏
ஓவ்வொரு முறையும் வரும் இயல்பான சந்தேகம் 🤪
கடைசி வேலை நாள் 30/4/25 leave எடுக்கலாமா?
1) CL எடுக்க இயலாது.
2) 30/4/25 EL எடுக்கலாம்.
2/5/25 கையெழுத்து போட வேண்டும் என்று இல்லை... விடுமுறைக்கு பிறகு 2/6/25 கையெழுத்து போட்டால் போதும் .
EL may be combined with vacation...
என FR இல் TN Leave rules 12 தெளிவாக உள்ளது
( பார்க்க இணைப்பு)
3) 29/4 CL
30/4 EL ... ❌
CL+EL not eligible
4) 29 & 30 EL yes allowed
5) 30 முற்பகல் CL yes allowed. ஆனால்
30 பிற்பகல் கட்டாயம் பணி ஏற்பு செய்ய வேண்டும்.
தகவலுக்காக...
க.செல்வக்குமார்
தலைமை ஆசிரியர்
அரசு மேல்நிலைப் பள்ளி
மோ சுப்புலாபுரம்
மதுரை மாவட்டம்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.