1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

களஞ்சியம்/IFHRMS post change தொடர்பாக மீண்டும் மீண்டும் கேட்கப்படும் கேள்விகளுக்கு விரிவான பதிவு

 

நண்பர்களே வணக்கம் 🙏

களஞ்சியம்/IFHRMS post change தொடர்பாக மீண்டும் மீண்டும் கேட்கப்படும் கேள்விகளுக்கு

1) AZ BC KH KI Post Jan 25 இல் நிரந்தரமாக மாற்றம்

2) AZ BC KH KI Post APR 25 இல் AA கணக்கு தலைப்பு ஆக மாற்றம்.

3) அனைத்து AA permanent post களை ஒரே Bill ஆக இணைக்கலாம்...


இவை தாங்கள் அறிந்தவை 🙏

சில கூடுதல் தகவல்கள் தங்களின் கனிவான புரிதலுக்கு...


1) அனைத்து AA பணியிடங்களும் நிரந்தரமாக மாற்றம் செய்யப்பட வில்லை 

2) பல பணியிடங்கள் இன்னும் AA temporary ஆக உள்ளது...

3) temporary post ஐ permanent post உடன் இணைக்க இயலாது.

4) temporary bills தனியாக தான் சமர்பிக்க வேண்டும்...

5) AA temporary post எனில் Bill உடன் pay continue order copy attach செய்ய வேண்டும்... இது கட்டாயம்

6) permanent Bill க்கு எந்த ஒரு pay order attachments செய்ய தேவையில்லை...

7) அரசாணை படி தங்களின் பள்ளி temporary post நிரந்தரமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது ஆனால் IFHRMS/களஞ்சியத்தில் மாற வில்லை எனில்...

உரிய ஆவணங்கள்/அரசாணை இணைப்புகள் உடன் 

DDO(HM) /CEO/ DSE வழியாக Chennai இல் தான் சரி செய்ய இயலும் . 

நமது நிலையில் மாற்றம் செய்ய முடியாது...

8) முதுகலை ஆசிரிய பணியிடங்கள்..

அரசாணை 157 நாள் 5/9/19 படி 2019 இல் நிரந்தரமாக மாற்றப்பட்டது.

அரசாணை 19 நாள் 22/1/25 இன் படி 2025 இல் 5741 PG temp நிரந்தரமாக மாற்றப்பட்டது

 (பார்க்க இணைப்பு)

9) முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் இன்று வரை தற்காலிகமாக தொடரும் பணியிடங்கள் பட்டியல் மீண்டும் இணைத்துள்ளேன்

(பார்க்க இணைப்பு)...

10) அளவைப் பதிவேட்டில் மாற்றங்கள் பதிவு செய்து கொள்ளலாம்

( எனது பள்ளி மாதிரி இணைத்துள்ளேன்) 

Attachment 1

Attachment 2

Scale Register

தகவலுக்காக.

க.செல்வக்குமார்

தலைமை ஆசிரியர்

அரசு மேல்நிலைப் பள்ளி

மோ சுப்புலாபுரம் 625702

மதுரை மாவட்டம் 

25/4/25

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags