மத்திய பட்ஜெட்டின் எதிரொலியாக குடைகள், ஹெட்போன்கள், ஹியர்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் விலை உயரும். அதேநேரத்தில், பளபளப்பு செய்யப்பட்ட வைரங்கள், மொபைல் போன்களுக்கான கேமரா லென்ஸ்கள் முதலான பொருட்களின் விலை குறையும்.
நாடாளுமன்றத்தில் 2022-23-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதில் சில வகை பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.
சில வகை பொருட்களுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி மாற்றத்தால் விலை குறையும் / விலை உயரும் பொருள்களின் விவரம்:
விலை உயருபவை:
குடைகள்
கவரிங் நகைகள்
சிங்கிள் அல்லது மல்டிபிள் லவுட்ஸ்பீக்கர்கள்
ஹெட்போன்கள், ஹியர்போன்கள்
மார்ட் மீட்டர்கள்
சோலார் செல்கள்
சோலார் மாட்யூல்கள்
எக்ஸ்ரே எந்திரங்கள்
சில எலெக்ட்ரானிக் பொம்மைகள்
விலை குறைபவை:
ஃப்ரோசன் மஸ்ஸல்ஸ்
ஃப்ரோசன் ஸ்குவிட்ஸ்
கோகோ பீன்ஸ்
அசாஃபோடிடா
மெத்தில் ஆக்கஹால்
அசிடிட்டிக் அமிலம்
பளபளப்பு வைரங்கள்
மொபைல் போன்களுக்கான கேமரா லென்ஸ்கள்
ஆடைகள்
பெட்ரோலிய தயாரிப்புகளுக்கான ரசாயன பொருட்கள்
ஸ்டீல் ஸ்கிராப்கள்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.