*மாறுதல் பெற்று வேறு பள்ளிக்கு சென்ற தலைமை ஆசிரியர்கள் புதிய பள்ளியின் பள்ளி SMC passbook ல் பழைய HM ன் பெயரை நீக்கம் செய்து உங்கள் பெயரை சேர்க்க வேண்டும் ...*
இதற்கு செய்ய வேண்டிய வேலைகள்
👇👇👇👇👇
முதலில் SMC தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்....
அதாவது இப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்த திரு....... அவர்கள் மாறுதல் பெற்று வேறு பள்ளிக்கு சென்று விட்டதால் SMC நடத்துநர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்தும்.... மேலும் இப்பள்ளிக்கு புதியதாக தலைமை ஆசிரியராக பணியில் சேர்ந்துள்ள திரு...அவர்களை SMC நடத்துநராக நியமனம் செய்து ஒப்புதல் வழங்குவதுடன் SMC பள்ளி வங்கி கணக்கில் பெயர் மாற்றம் செய்து கொள்ளவும் ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது....
என எழுத வேண்டும்...
வங்கிக்கு செல்லும் போது கொண்டு செல்ல வேண்டியவை
👇👇👇👇👇
1. கவரிங் லெட்டர்
2. SMC தீர்மானம் ஜெராக்ஸ் 1
3.பழைய தலைமை ஆசிரியர் transfer DEO/BEO ORDER ஜெராக்ஸ் 1
4.புதிய தலைமை ஆசிரியர் transfer DEO /BEO ORDER ஜெராக்ஸ் 1
5.புதிய தலைமை ஆசிரியரின் ஆதார் அட்டை ஜெராக்ஸ் 1
6.புதிய தலைமை ஆசிரியரின் passport size photo 2.
7.பள்ளி SMC passbook..
8.SMC seal.தேவைப்பட்டால்
இதை எடுத்து கொண்டு புதிய தலைமை ஆசிரியர் நேரடியாக வங்கிக்கு சென்று பெயர் மாற்றம் செய்து கொள்ளுங்கள்...
இந்த வேலையை விரைவில் செய்து முடித்தால் தான் .... மீதியுள்ள மானியங்களை உங்களால் செலவினங்கள் மேற்கொள்ள முடியும்...
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.