1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

TN EMIS ல் 20.3.2022 அன்று பெற்றோர் வருகையை பதிவு செய்யும் வழிமுறைகள்

20 .03. 2022 பெற்றோர் கூட்டம்- நிதி விடுவிப்பு விவரம்.

20 .3 .2022 பெற்றோர் கூட்ட அழைப்பிதழ், (pamphlets single colour printing) மற்றும் மறுகட்டமைப்பு பெற்றோர் கூட்டம் சார்ந்த செலவினங்களுக்காக அனைத்து நிலை அரசு பள்ளி ஒவ்வொன்றுக்கும்  ₹ 2800 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.





20 .03 .2022 அன்று  EMIS இணையதளத்தில் மாணவர் எண்ணிக்கை மற்றும் பங்கேற்ற பெற்றோர் எண்ணிக்கையை அவசியம் பதிவு செய்ய வேண்டும்(அன்று மட்டுமே பதிவு செய்ய இயலும்).

பதிவு செய்யும் வழிமுறைகள்

1. Login into TN EMIS school app.

2. open SMC parent meet‌ attendance.

3. Enter the total number of parents who attended  the parent meet.

இத்துடன் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்டமாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் இணைத்து அனுப்பப்படுகிறது.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags