*JUSTIN || 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே மாதத்தில் தேர்வு நடத்தப்படும்*
*அடுத்த ஆண்டுகளில் இருந்து வழக்கம்போல் ஏப்ரல் மாதத்தில் தேர்வு நடத்தப்படும் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்!*
*பள்ளிக்கல்வித்துறையில் சாதி, மதம், அரசியலுக்கு இடமில்லை*
*பள்ளி மேலாண்மைக் குழுக்களில் அரசியல் தலையீடு கூடாது!*
*மீறினால் முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுப்பார் என்று அனைவருக்கும் தெரியும்*
*பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எச்சரிக்கை!*
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.