அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கிராம சபை கூட்டத்தில் பூர்த்தி செய்ய வேண்டிய கூகுள் படிவம் Direct link Click here
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கிராம சபை கூட்டத்தில் பூர்த்தி செய்ய வேண்டிய கூகுள் படிவம் Direct link
📍 மாநில கல்விக் கொள்கை தொடர்பான
GOOGLE FORM ல் நிரப்பப்பட வேண்டிய வினாக்கள்.
1. ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வியை எவ்வாறு மேம்படுத்தலாம்?
2. பள்ளிகளில் கற்றல் எப்படி இருக்க வேண்டும்? பொருத்தமான மற்றும் வளர்ச்சிக்கான கூறுகள் என நீங்கள் எதை நினைக்கிறீர்கள் ?
3. கற்றலில் தாக்கத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்பத்தை வலுப்படுத்துதல், ஆங்கிலத்தில் புலமை(திறமை), அறிவியல் கல்வியை மேம்படுத்துதல், கல்வியில் கலை மற்றும் பண்பாட்டுக் கல்வியை (ஒருங்கிணைத்தல்) அறிமுகப்படுத்துதல் போன்றவை பற்றிய கருத்துகள்.
4. 100% சேர்க்கை மற்றும் தக்கவைத்தலை எவ்வாறு உறுதி செய்வது? (போக்குவரத்து வசதி இல்லாத பகுதிகளில் பள்ளி வசதியை ஏற்படுத்த கவனம் செலுத்துதல்).
5. பள்ளி மேலாண்மைக் குழுக்களின் செயல்திறன்களை மேம்படுத்துதல் .
6. ஆசிரியர்களுக்கு எவ்வாறு உதவிகரமாக(ஆதரவாக) இருப்பது ?
7. உட்கட்டமைப்பை எவ்வாறு மேம்படுத்தலாம் மற்றும் பராமரிக்கலாம் ?
8. பள்ளி மேம்பாட்டிற்கு கிராம ஊராட்சிகள் எவ்வாறு உதவலாம்?
9. தொழில் வழிகாட்டுதல் மற்றும் உயர்க்கல்விக்கான ஆதரவு சார்ந்த கருத்துகள்.
10. பிற கருத்துகள் மற்றும் ஆலோசனைகள்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.