தேர்தலில் படிவங்கள் எளிமைபடுத்தியாச்சு தெரியுமா ?
இதோ உங்கள் பார்வைக்கு👇👇
கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்ட படிவங்கள் மாதிரி அல்லாமல் அனைத்து படிவங்களும் ஒரு புத்தகம் மாதிரி அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட உள்ளது
அவ்வாறு வழங்கும்போது எந்த ஒரு படிவமும் விடுபடாத நிலையில் காணப்படுகிறது மேலும் அந்த புத்தகத்தில் என்னென்ன படிவங்கள் உள்ளன என்பதை முதல் பக்கத்தில் தெளிவாக வழங்கப்பட்டுள்ளது
மேலும் Voter slip புத்தகமாக தனியாக வழங்கப்படுகிறது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.