1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

ஆசிரியர்களுக்கு தொடர் விடுமுறை செய்தி உண்மையா?

 

ஆசிரியர்களுக்கு தொடர் விடுமுறை செய்தி உண்மையா? 

பள்ளி வேலை நாள் தொடர்பாக தகவல்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவிக்கொண்டிருந்தது இது தொடர்பாக மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களிடம் பேசிய அடிப்படையில் ஏற்கனவே இயக்குநர் அவர்களால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் உள்ளபடி 12.4.2024 முடிய பள்ளிகள் செயல்படும் 

13/4/2024 முதல் தேர்தல் பணிகளுக்காக பள்ளிகள் விடுமுறை அதன் பின் 22/4/2024 முதல் 26 .4.2024 வரை மீண்டும் பள்ளிகள் செயல்படும் 2023-24 ஆம் ஆண்டின் இறுதி வேலை நாள் 26.4.2024 ஆகும் தற்காலிக ஆசிரியர்களைப் பொறுத்தவரை அவர்களும் 26.4.2024 முடிய பள்ளிக்கு வருகை தர வேண்டும்


அ வின்சென்ட் பால்ராஜ் பொதுச்செயலாளர் 

தமிழக ஆசிரியர் கூட்டணி

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags