அனைவருக்கும் காலை வணக்கம்.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு Computer based Screening test எழுதிய தன்னார்வலர்களில் வெற்றி பெற்ற தன்னார்வலர்களுக்கு வருகின்ற 05/06/2024. புதன்கிழமை அன்று High tech lab -இல் இரண்டாம் கட்ட தேர்வு நடைபெற உள்ளது.
வெற்றி பெற்றவர்களின் இறுதிப்பட்டியல் Keltron நிறுவனத்தின் மூலம் இன்று முதல் தன்னார்வலர்களின் மொபைல் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று அன்போடு தெரிவிக்கப்படுகிறது. இத்தகவலை அனைத்து தன்னார்வலர் குழுவிலும் பதிவிட்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறது
முமுதன்மைக் கல்வி அலுவலர்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.