*அனைவருக்கும் வணக்கம்*
🖥️ *Hi-tech Lab Facilitator பணிக்காக முதல் கட்டத் தேர்வில் வெற்றி பெற்ற தன்னார்வலர்களுக்கு மட்டும் தேர்வு செய்யப்பட்ட தகவல் அவர்களின் Mail ID க்கு அனுப்பப்பட்டுள்ளது..*
🎯 *தன்னார்வலர்கள் தங்களின் Mail Inbox folder or spam folder ஐ check செய்து பார்க்கவும்*
🏁 *இரண்டாம் கட்ட CBT தேர்வு 05.06.2024 அன்று மட்டுமே நடைபெறும். தேர்வு நடைபெறும் நேரம் மற்றும் இடம் தங்களின் Mail ல் குறிப்பிடப்பட்டுள்ளது*
📒 *1:2 என்ற விகிதத்தில் இரண்டாம் கட்டத் தேர்வுக்கு தன்னார்வலர்கள் அழைக்கப்பட்டிருக்கின்றனர்.*
🎯 *தேர்வு எழுதுவதற்கான Username and Password உங்களுக்கு Mail ல் வழங்கப்படும்.. இதனை வேறு யாருக்கும் share செய்யக்கூடாது. மீறினால் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்கள்.*
🎯 *தேர்வு மையத்திற்கு தன்னார்வலர்கள் கல்வித்தகுதியில் பதிவு செய்துள்ள தங்களின் அசல் கல்விச் சான்றிதழ்களை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும்.. certificates verify செய்யப்பட்ட பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்*
🎯 *தன்னார்வலர்கள் தங்களின் தேர்வு மையத்திற்கு தேர்வு நடைபெறும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு சென்று விடவும். தேர்வு நேரம் முடிந்த பிறகு வரக்கூடிய தன்னார்வலர்கள் கட்டாயம் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். (certificates verify செய்யப்படும் என்பதால் சீக்கிரமாகவே சென்று விட வேண்டும்*)
📱 *தன்னார்வலர்கள் தங்களுக்கென்று ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்*
📲 *SSLC, HSC, DEGREE, DIPLOMA, COMPUTER COURSE , MASTER DEGREE ஆகிய கல்வித்தகுதி சான்றிதழ்களில் நீங்கள் முடித்துள்ள or பதிவு செய்துள்ள அசல் கல்விச் சான்றிதழ்களை கட்டாயம் எடுத்து வர வேண்டும்.*
🖱️ *தங்களின் அடையாளச் சான்றாக ஆதார் அட்டை (Original) or ITK ID card எடுத்து வரவும்*
📒 *English, Basic maths, computer knowledge and comprehension skills based questions கேட்கப்படலாம்* (not sure)
*தேர்வினை வெற்றிகரமாக நிறைவு செய்ய நல்வாழ்த்துகள்*
All the best
💐💐💐💐💐💐
*மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்*
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.