1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

Hi-tech lab களில் புதிதாக பணியில் சேர்ந்த கணினி பயிற்றுநர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி தேதி மாற்றம் இணைப்பு பயிற்சி கால அட்டவணை வெளியீடு

 

Hi-tech lab களில் புதிதாக பணியில் சேர்ந்த கணினி பயிற்றுநர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி

அனைவருக்கும் வணக்கம்!

Hi tech lab instructor பயிற்சியானது நாளைக்கு பதில் 20.6.24, 21.6.24 & 24.6.24  ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும்.முறையான அறிவிப்பு விரைவில் வரும்.


பயிற்சி நடைபெறும் இடம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

இன்று (19-6-24) பயிற்சி  இல்லை.

Hi tech lab instructors இன்று (19-6-24)  பள்ளி செல்ல வேண்டும்.


*3 Day Training for Administrators cum Instructors - Revised Instruction*


*Theme for all districts except Tirunelveli*

1. 20.06.2024 (Day 1) - EMIS by EMIS State Team

2. 21.06.2024 (Day 2) - EMIS and UDISE + by EMIS State Team

3. 24.06.2024 (Day 3) - Roles and Responsibilities by KELTRON

*Theme for Tirunelveli Only*

1. 20.06.2024 (Day 1) - EMIS by EMIS State Team

2. 24.06.2024 (Day 2) - Roles and Responsibilities by KELTRON

3. 25.06.2024 (Day 3) - EMIS and UDISE + by EMIS State Team 

*Schedule*

09:00 am to 09:30 am - Assembling 

09:30 am to 11:00 am - Session 1

11:00 am to 11:15 am - Tea Break

11:15 am to 01:00 pm - Session 2

01:00 pm to 02:00 pm - Lunch Break

02:00 pm to 03:00 pm - Session 3

03:00 pm to 03:15 pm - Tea Break

03:15 pm to 04:30 pm -Session 4







Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags