1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

Hi-Tech Lab தேர்வில் தேர்ச்சி பெற்ற ITK தன்னார்வலர்களுக்கு பயிற்சி தேதி அறிவிப்பு

 அனைவருக்கும் வணக்கம்.


  மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கான மாநில அளவில் நடைபெற்ற   இணைய வழி கூட்டத்தில்   கூறப்பட்ட செய்திகள்  

 அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர் மற்றும்  ITK  வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு  தகவல் பதிவிடப்படுகிறது.

🌹 High tech lab Computer Based Test - இரண்டாம் கட்ட தேர்வு

 எழுதி தேர்ச்சி பெற்ற தன்னார்வலர்களுக்கு அவரவர் மின்னஞ்சலுக்கு வெற்றி பெற்றதற்கான  தகவல் வரப்பெற்றது.


 அதற்கான பயிற்சி நாளை 13/06/2024.  வியாழக்கிழமை  பயிற்சி நடைபெற உள்ளது.



 இன்று தன்னார்வலர்களின் மின்னஞ்சலுக்கு (Mail) பயிற்சி நடைபெறும் இடம்,

 முற்பகலா  அல்லது பிற்பகலா என்பது பற்றி தன்னார்வலர்களுக்கு  Mail வரும்.


 இதன் அடிப்படையில்  mail பெற்ற தன்னார்வலர்கள்  

 காலை 9-30 மணிக்கு 1st batch க்கும்.


 பிற்பகல்: 1-30 2nd batch க்கும்

பயிற்சிக்கு வரவும்.


 பயிற்சி சார்ந்த  செய்தியினை  ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் தன்னார்வலர்களுக்கு தகவல் கொடுக்கவும்.


🌹.  தங்களுடைய வட்டாரங்களில் மைய செயல்பாடுகள் முடிக்காத தன்னார்வலர்களை  உடனடியாக பதிவேற்றம் செய்வதற்குஆலோசனைகள் வழங்கவும்.

 தன்னார்வலர்கள் மைய செயல்பாடுகளை முடித்த பிறகு தான் புதிய வடிவில் உருவாகின்ற மையங்கள் செயல்பாட்டுக்கு வரும்.


 இந்தப் பணியினை  இன்றுடன் இந்தப் பணியையும்  முடிக்குமாறு தகவல் கொடுத்துள்ளார்கள்.

 என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி 🙏.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags