1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

kind attention to all ITK 2.0 Volunteers தன்னார்வலர்களின் கவனத்திற்கு .

 

📍 kind attention to all  ITK 2.0 Volunteers தன்னார்வலர்களின் கவனத்திற்கு .


உங்களுடைய ITK mobile App update செய்யவும்.


 பிறகு புதிதாக சேருகின்ற மாணவர்களை சேர்க்கவும்.


1. ITK app has been updated.

  App Update செய்ய

2. Volunteers can add students. They must be informed to add the students coming to the ITK centres.

3. Volunteers should mark students attendance through app. Photo attendance is mandatory. 

Share the information to the volunteers.

 இன்று முதல் அனைத்து தன்னார்வலர்களும்  சரியான நேரத்திற்கு மையத்தை தொடங்கி  தங்களுடைய வருகை பதிவினை உறுதி செய்யவும்.


 வருகை பதிவை  உறுதி செய்யாத தன்னார்வலர்கள்

 யாராக இருந்தாலும் அவருடைய மொபைல்  In Activate செய்யப்படும்.


 நம்மிடத்தில் படிப்பது  சிறிய குழந்தைகள் என்பதால்  இரவு 7-00 மணிக்கு மேல் இல்லம் தேடி கல்வி மையங்களை நடத்தக் கூடாது.


 மையங்களை நடத்த வேண்டிய நேரம்: 

மாலை: 05:00 மணி முதல் 06-00 மணி வரை.


ITK மாநில மையம்.

சென்னை.



Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags