“சைக்கிள் ஓட்ட சென்னை செட் ஆகாது” ஆய்வில் தகவல்
“சைக்கிள் ஓட்ட சென்னை செட் ஆகாது” ஆய்வில் தகவல் சென்னை சாலைகளில் மிதிவண்டிகளை ஓட்டுவது சிரமம் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. உடல் உறுதிக்காக மிதிவண்டிகளை ஓட்டும் பழக்கம் சமீபகாலமாக சென்னையில் அதிகரித்தும் வரும் நிலையில் சென்னையில் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கவும் போ…







