1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

பணிபுரியும் இடத்தில் நாம் சந்தோஷமாக இருக்க இந்த விதிகளை பின்பற்றச் சொல்லுகிறது (WHO)*

*பணிபுரியும் இடத்தில் நாம் சந்தோஷமாக இருக்க இந்த  விதிகளை  பின்பற்றச் சொல்லுகிறது (WHO)*

1.யாரையும் நம்பாதீர்கள் ஆனால் எல்லோரையும் மதியுங்கள் .

 2.பணியிடத்தில் நடப்பதை அங்கேயே விட்டுவிடுங்கள். பணியிடம் கிசுகிசுக்களை வீட்டிற்கோ அல்லது வீட்டின் விசயங்களை பணியிடத்திற்கோ சுமந்து வர வேண்டாம். 


3. சரியான நேரத்திற்கு பணிக்கு வந்து அதே போல சரியான நேரத்திற்கு பணியிலிருந்து செல்லுங்கள். 
4. நமது பணிக்கு தொடர்பில்லாத தேவையற்ற பேச்சுக்களை தவிருங்கள்.
அதனால் மோசமான ட பின்விளைவுகளையே சந்திக்க நேரிடும்.

5.எதையுமே ச எதிர்பார்க்காதீர்கள். யாரும் உதவினால் நன்றியோடு இருங்கள். ( உதவாத பட்சத்தில்  அக்காரியத்தை நீங்களே செய்து கொள்ளக் கற்பீர்கள், 

6.பணியை மிகச் சிறப்பாக செய்யுங்கள் க அதற்கு அங்கீகாரம் கிடைத்தால் வாழ்த்துக்கள். -
கிடைக்காவிட்டால் பரவாயில்லை. 
உங்கள் அறிவாற்றலுக்கும் – அடுத்தவர்களை நீங்கள்  மதிக்கும் பாங்கிற்காகவுமே உங்களை அனைவரும்  நினைவில் வைத்திருப்பார்கள்.

7 பணியிடத்தை கட்டிக்கொண்டு அழாதீர்கள். வாழ்க்கையில் செய்வதற்கு அதை விடவும் சிறந்த காரியங்கள் ஏராளம் உண்டு.

8.நான் எனும் அகங்காரத்தை அறவே ஒழியுங்கள். ஈகோ வேண்டவே வேண்டாம். சம்பளத்திற்காக அல்ல.
மனசாட்சிக்கு பயந்து வேலை செய்யுங்கள். நம்முடைய நற்குணங்களே நம் சொத்துக்கள். அவையே நம் சந்தோஷத்தின் ஊற்றுக்கண்.

9. அடுத்தவர் உங்களை எப்படி நடத்தினாலும் பணிவோடு இருங்கள். எல்லோரையும் எப்போதும் திருப்திப் படுத்திவிட முடியாது.

10. இறுதியில் நம் குடும்பம்,
நண்பர்கள், வீடு, ஆழ் 
அமைதியை எதுவும்
பெரிதில்லை.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags