அரசு மேல்நிலைப் பள்ளிகள் தங்கள் +2 மாணவர்களின் 1 முதல் 12 வரை படித்த பள்ளியின் விபரங்களை சேகரித்து வைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விரைவில் EMIS இணையதளத்தில் பதிவு செய்ய வசதிகள் செய்யப்படும். மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவரின் நலன் கருதி குறுகிய காலத்தில் இந்த தகவலை பதிவு செய்ய நேரிடும் என்பதால், இந்த தகவல்களை சேகரித்து தயாராக வைத்துக்கொள்ளும்படி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
- TN EMIS STATE TEAM






No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.