1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

அனைத்து தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கு broadband connections

 

All middle schools and primary schools to apply for broadband connections ranging from 32 Mbps to 100 Mbps for the following purposes.

1. Smart class rooms
2. ⁠hi tech labs
3. ⁠ biometric attendance
4. ⁠wifi access points for using tabs

DEE in coordination with SSA SPD to send proper communication on Monday. Government letter issued yesterday.

அனைத்து நடுநிலைப் பள்ளிகள் மற்றும் தொடக்கப் பள்ளிகள் பின்வரும் நோக்கங்களுக்காக 32 Mbps முதல் 100 Mbps வரையிலான பிராட்பேண்ட் இணைப்புகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

 1. ஸ்மார்ட் கிளாஸ் அறைகள் 

2. உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்

 3. பயோமெட்ரிக் வருகை

 4. Tab பயன்படுத்துவதற்கான ⁠wifi access points

  SSA SPD உடன் ஒருங்கிணந்து DEE திங்களன்று செயல்முறைகள்  அனுப்ப உள்ளது . அரசு கடிதம் நேற்று வெளியிடப்பட்டது.






Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags