ஊரக உள்ளாட்சி தேர்தலையோட்டி ஆசிரியர்களுக்கு நாளை சிறப்பு பயிற்சி அளிக்க உள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் தேர்தல் வகுப்பு எப்போது? தேர்தல் பயிற்சி வகுப்பு நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறை ceo proceedings
Home »
Leave
» அனைத்து வகை பள்ளிகளுக்கும் 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை-சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
அனைத்து வகை பள்ளிகளுக்கும் 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை-சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
அனைத்து வகை பள்ளிகளுக்கும் 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
திருப்பத்தூர்,ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், நெல்லை, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.