1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

ICT பயிற்சிக்கு பதிவு செய்ய காத்திருக்கும் ஆசிரியர்களின் கவனத்திற்கு

ICT பயிற்சிக்கு பதிவு செய்ய காத்திருக்கும் ஆசிரியர்களின் கவனத்திற்கு

EMIS வலைதளம் ஆனது 10 9 2021 முதல் 11 9 2011 மாலை 3 மணி வரை  பராமரிப்பு பணிக்காக செயல்படாது என்பதை மாநில EMIS குழு தெரிவித்துள்ளது 


அதேசமயம் அடிப்படை கணினி பயிற்சிக்கு TN EMIS App  பதிவு செய்ய இயலாது அவ்வாறு நீங்கள் பதிவு செய்தாலும் அது கணக்கில் கொள்ளப்படாது எனவே 12.9.2021,9amமணி முதல்13.9.21,5pm வரை BATCH -4 பயிற்சிக்கு நீங்கள் Appல் பதிவு செய்ய வேண்டும் என மாநில EMIS குழு தெரிவித்துள்ளது நீங்கள் ஏற்கனவே பதிவு செய்திருந்தால் அது செல்லாது எனவே மேல் குறிப்பிட்ட நேரங்களில் மீண்டும் பதிவு செய்ய வேண்டும் அவ்வாறு பதிவு செய்தால் மட்டுமே அது கணக்கில் கொள்ளப்படும் 



மேலும் இப்பயிற்சியானது தொடக்க நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 678 வகுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதுகலை & பட்டதாரி (9-10Handling) ஆசிரியர்கள் இப்பயிற்சியில் கலந்து கொள்ளக் கூடாது என மாநில EMIS குழு தெரிவித்துள்ளது
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags