Home »
» பொதுத்தேர்வு கட்டாயம் நடக்கும்: அமைச்சர்அன்பில் மகேஷ்
பொதுத்தேர்வு கட்டாயம் நடக்கும்: அமைச்சர்அன்பில் மகேஷ்
பாலியல் புகார் தொடர்பாக புகார் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் பழைய கட்டடங்களை இடிக்கும் பணிகள் நடக்கிறது. 1600 பழைய கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பிப்., மார்ச் மாதம் திருப்புதல் தேர்வு நடக்கும். அதற்கு பிறகு, மே மாதம் கண்டிப்பாக பொதுத்தேர்வு நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.