விளம்பர எண். CORP/HR/402/19/2021
மொத்த காலியிடங்கள்: 238
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
பணி: Junior Engineer Trainee(Mechanical)
காலியிடங்கள்: 95
பணி: Junior Engineer Trainee(Electrical)
காலியிடங்கள்: 101
பணி: Junior Engineer Trainee(Civil)
காலியிடங்கள்: 21
பணி: Junior Engineer Trainee(Chemical)
காலியிடங்கள்: 03
பணி: Junior Engineer Trainee(Mining)
காலியிடங்கள்: 18
சம்பளம்: மாதம் ரூ.31,000 - 1,00,000
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.10.2021 தேதியின்படி கணக்கிடப்படும்.தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பபிப்பதற்கான கடைசி தேதி: 05.01.2022
மேலும் விவரங்கள் அறிய https://images.dinamani.com/uploads/user/resources/pdf/2021/12/18/nlcjet.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.