Showing posts with label Health. Show all posts
Showing posts with label Health. Show all posts
அவரைக்காயில் இவ்வளவு சத்துக்களா?
பற்கள் மற்றும் எலும்புகளுக்கு உறுதி தன்மையை தரும் அவரைக்காய்.: தினமும் உணவில் அவரைக்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிரந்தரமாக விடுபடலாம். அவரைக்காயில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் வாரம் ஒரு முறை அல்லது இருமுறை அவர…