பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தர வரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சென்னையில் ரேங்க் பட்டியலை வெளியிட்டார். பொறியியல் ரேங்க் பட்டியலில் சஸ்மிதா என்ற மாணவி முதலிடம் பிடித்தார்.
நவநீத கிருஷ்ணன் என்ற மாணவர் 2-வது இடமும், காவ்யா என்ற மாணவி 3-வது இடமும் பெற்றுள்ளனர். நடப்பு கல்வி ஆண்டில் கலந்தாய்வு மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 458 பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 877- இடங்கள் உள்ளன
முதலிடம் பிடித்த மாணவி சஸ்மிதா கட் ஆஃப் - 199.67 கட் ஆஃப் மதிப்பெண்களில் முதல் 10 இடங்கள் பெற்றவர்களின் பட்டியலை வாசிக்கிறார். http://tneaonline.org இணையதளத்தில் மாணவர்கள் தங்களுடைய கட்-ஆப் மதிப்பெண்கள் அறியலாம்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.