திருவாரூர் மாவட்ட கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்
ந.க.எண். 4605/Trg/ss | 2019 நாள் 29.09.2020
பொருள். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - திருவாரூர் மாவட்டம் NISTHA Online Course -ல் ஆசிரியர்கள் (வகுப்பு 1 முதல் 8 வரை) கலந்துக் கொள்ளுதல் - சார்பு
பார்வை. 1.
சென்னை -6 மாநிலத்திட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளரின் தொலைப்பேசி வழி செய்தி, நாள்:28.09.2020
பார்வையில் காணும் மாநிலத்திட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளரின் தொலைப்பேசி வழி செய்தி படி NISTHA Online Course -ல் MHRD மற்றும் NCERT மூலம் விரைவில் நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டும்.
. அரசுப்பள்ளி, அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சுய உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும்.
இப்பயிற்சியில் பங்கேற்க உள்ள ஆசிரியர்கள் Telegramme Group -ல் இணைய வேண்டும்.
இப்பயிற்சியில் பங்கேற்க உள்ள ஆசிரியர்கள் DIKSHA app Download செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
• QR Scanner code app Download செய்து வைத்துக்கொள்ள வேண்டும். ( ஆசிரியர்கள் EMIS Teacher ID மற்றும் Password ஐ பயன்படுத்தி NISTHA Online Course-ல் இணைய வேண்டும்.
மேற்பார்வையாளர்கள் பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள், அரசுப்பள்ளி, அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்களை வட்டார வளமைய அளவில் ஒரு குழுவாக இணைக்க வேண்டும்.
சுய உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்களை வட்டார வளமைய அளவில் ஒரு குழுவாக இணைக்க வேண்டும்.
ஒவ்வொரு வட்டார வளமைய அளவிலான குழுவிலும் SRG(சென்ற ஆண்டு NISTHA பயிற்சி வழங்கிய ஆசிரியப்பயிற்றுநர்கள், DIET விரிவுரையாளர்கள் மற்றும் உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் இடம்பெற வேண்டும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.