அரபு நாட்டு ஸ்பெஷல் ஸ்வீட் சுவையான பேரிச்சைபழ அல்வா
✍️✍️✍️சமையல் பிரபலமான பகுதி : அரபு நாடு சமையல் வகை / ரெசிபி வகை : அல்வா வகைகள் சாப்பிடும் நேரம் : சிற்றுணவு சுவையான பேரீச்சம்பழம் அல்வா, எளிய அரபு நாட்டு ஸ்வீட் பேரீச்சம்பழ அல்வா, பேரீச்சம்பழ அல்வா செய்யும் முறை, பிரபலமான அரபு நாட்டு ஸ்பெஷல் ஸ்வீட் பேரீச்சம்பழ அல்வா, பேரீச்சம்பழ அல்வா செய்முறை, பேரீச்சம்பழ அல்வா சமையல் குறிப்புகள், பேரீச்சம்பழ அல்வா செய்வது எப்படி.✍️✍️✍️
🙋♂️🙋♂️🙋♂️உங்கள் சுவையை தூண்டும் அரபு நாட்டு ஸ்வீட் வீட்டிலேயே பேரீச்சம்பழ அல்வா சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பேரீச்சம்பழ அல்வா ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!🙋♀️🙋♀️🙋♀️
♻️♻️♻️தேவையான பொருட்கள்♻️♻️♻️
200 கிராம் விதை நீக்கிய பேரிச்சம்பழம்
100 கிராம் சர்க்கரை
100 கிராம் நெய்
1/2 ஸ்பூன் ஏலக்காய் தூள்
பாதாம், முந்திரி, பிஸ்தா அவரவர் விருப்பத்திற்கு தகுந்த மாதிரி தேவைகேற்ப .
♻️♻️உணவு செய்முறை : அரபு நாட்டு பேரீச்சம்பழ அல்வா♻️♻️
Step 1.
✍️✍️✍️முதலில் பேரீச்சம்பழத்தை வெந்நீரில் ஊற வைத்து, பால் விட்டு மிக்ஸியில் அரைக்கவும்.✍️✍️✍️
Step 2.
🙋♂️🙋♂️🙋♂️கடாயை சூடாக்கி, அதில் சக்கரையைப் போட்டு இளம் பாகு பதம் வந்ததும், அரைத்த பேரீச்சம்பழ விழுதைக் சேர்த்து நெய் விட்டுக் கிளறவும்🙋♀️🙋♀️🙋♀️.
Step 3.
✍️✍️✍️அதன் பின் இதில் பாதாம், முந்திரி, குங்குமப்பூ சேர்த்து பாத்திரத்தில் ஒட்டாத பதம் வந்ததும் இறக்கவும்✍️✍️✍️
Step 4.
🙋♂️🙋♂️🙋♂️ஒரு தட்டில் நெய்தடவி கொட்டி ஆறவிடவும்
நன்றாக ஆறிய பிறகு எடுத்து பறிமாறவும்... சத்தான பேரிச்சம் பழ அல்வா தயார்🙋♀️🙋♀️🙋♀️
🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰
🌹சுவையான ஸ்பெஷல் அரபு நாட்டு ஸ்வீட் பேரிச்சைபழ அல்வா ரெடி
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.