1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்க்கைக்கான விண்ணப்பம் வரவேற்பு

 

அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்க்கைக்கான விண்ணப்பம் வரவேற்பு


அரகண்டநல்லுார் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம்.கல்லுாரி முதல்வர் பாஸ்கரன் செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2020 - 2021ம் கல்வி ஆண்டிற்கான நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு நேரடியாக கல்லுாரியில் விண்ணப்பிக்கலாம்.12ம் வகுப்பு (இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல்), தொழில் பிரிவில் (கணிதம், இயற்பியல், வேதியியல்) மற்றும் 2 ஆண்டுகள் உரிய தொழில் பிரிவில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் இதுவரை இணையதளத்தில் விண்ணப்பிக்காதவர்கள், தற்போது நேரடியாக கல்லுாரிக்கு வந்து 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags