சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளில் 100 சதவீத கட்டணம் செலுத்தக்கோரி கட்டாயப்படுத்தும் பள்ளிகள் சார்பான புகாரினை பெறுவதற்கு feescomplaintcell@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆகவே, சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் சார்பான கல்விக் கட்டணம் குறித்தான புகாரினை feescomplaintcell@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட சென்னை வாழ் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
இத்தகவலை சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.