1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

சிறந்த ஆசிரியர் ஆக நான் என்ன செய்ய வேண்டும்?

 

கற்பித்தல் என்பது ஒரு கலை

அதுஒரு திறன்

மூன்று வகை கற்றல் முறை உள்ளது

சுயக்கற்றல் self learning

குழுகற்றல் Group learning /சமவயது மாணவர்களுக்கிடையே கற்றல் Peer tutoring

ஆசிரியர் உதவியடன் கற்றல் Teacher guided learning

இந்த மூன்று வகை கற்றல் முறைகளையும் தேவைக்கேற்ப பின்பற்றி கற்பிக்க வேண்டும்

தன்னம்பிகை ,தன்னைப்பற்றிய உயர்வு எண்ணம் ,ஈடுபாடு ஆசிரியரின் தயத்தை நிர்ணயிக்கிறது

பாடப் பொருள் அறிவு கற்பிக்கும் முறையில் திறன் ஆசிரியருக்கு அடிப்படையான தேவை.இவற்றில் புலமை பெற்றிருக்க வேண்டும்

மாணவர்களின் பலவேறுபட்ட தேவைகளுக்கேற்ப கற்பிக்கும் திறன் உள்ளவராக இருக்க வேண்டும்

வகுப்பறை மேலாண்மையில் திறமையுடையவராக இருக்க வேண்டும்

மாணவர்கள் நிலையிலிருந்து சிந்தித்து கற்பிப்பவராக இருக்க வேண்டும்

மதிப்பீட்டு முறையில் தேர்ந்தவராக இருக்க வேண்டும்

கற்றலுக்கான சூழ்நிலையை உருவாக்குவராக இருக்க வேண்டும்

வகுப்பறையில் மாணவர்கள் மகிழ்ச்சியடன் கற்க உதவ வேண்டும்

ஆர்வத்தை தூண்டுபவராக இருக்க வேண்டும்

பாடப்பொருளை பற்றிய கூடுதல் விவரம் தருபவராக இருக்க வேண்டும்

நாளும் பதிய கருத்துக்களை தருபவராக இருக்க வேண்டும்

அன்றாட வாழ்வியல் நிகழ்ச்சியடன் பாட பொருளை இணைத்து கற்பிக்க வேண்டும்

நகைச்சுவை உணர்வுடன் கற்பிக்க வேண்டும்

பாடத்தோடு ஒழுக்கத்தையும் கற்பிக்க வேண்டும்

வகுப்பின் கடைமாணக்கனை கருத்தில் கொண்டு கற்பிக்க வேண்டும்

மீத்திறன் உள்ள மாணவர்களுக்கு கூடுதல்பாட சார்ந்த செயல்கள் தந்து அவர்களின் அறிவுத்திறனையும் ஊக்குவிக்க வேண்டும்

பாட தொடர்பான விரிவாக்க தொடர்பணிகளை தந்து பள்ளி அல்லாத நேரத்திலும் அறிவு வளர்ச்சிக்கு உதவ வேண்டும்

ஒரு விளக்கு மற்றொரு விளக்கை எரியவைக்க வேண்டுமானால் தொடர்ந்து எரிய வேண்டும் அதுபோல ஆசிரியரும் தொடர்ந்து கற்பவராக இருக்க வேண்டும்

A light can lit another lamp provided it continues to burn its own flame So also a teacher who continues to learn himself only teach others

மாணவர்கள் வயது அனுபவம் முன் அறிவு அடிப்படையில் மாணவர்கள் நிலையில் நின்று கற்பிக்க வேண்டும்

புதிய தொழிற் நுட்பத்தை பயன் படுத்தி கற்பிக்க வேண்டும்

பெற்ற கல்வி வாழ்க்கைக்குப்பயன் படுகின்ற வகையில் கற்பிக்க வேண்டும்

கற்றல் நிலை அறிந்தவராக மாணவர் நிலை அறிந்து கற்பிப்பவராக இருக்க வேண்டும்

ஆசிரியர் என்பவர் கற்றல் வாய்ப்பை உருவாக்குவராக Facilatator ,உடன் கற்பவராக Colearner ,மடை மாற்றுபவராக moderator ,புதியமாற்றங்களை உருவாக்குவராக Trend setter, Mentor இருக்க வேண்டும்

Share:
  • Related Posts:

    No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags