அனறாடம் நாம் மூலிகை தன்மை கொண்ட பொருட்களை எடுத்து கொள்வது தவறு இல்லை. ஆனால் இதை கூட அளவோடு எடுத்து கொள்வது சிறந்தது. இதனால் தான் பல யுகங்கள் வாழ வைக்கும் அமிர்தத்தை கூட அளவாக உண்ண வேண்டும் என கூறியுள்ளார்கள்.
🔘 பச்சரிசி அதிக அளவில் பயன்படுத்துவதால் சோகை தட்டும்.
🔘 ஆச்சு வெல்லம் அதிகமாக எடுத்துக்கொண்டால் அஜீரண கோளாறு குழந்தைகளுக்கு வரும்.
🔘 பலவகை பலகாரங்கள் அதிகமான தின்றால் வயிற்று வலி வரும்.
🔘 இஞ்சி அதிகமாக எடுத்து கொண்டால், மென் குரலும் இறுக்கமாக மாறும்.
🔘 வயதானவர்கள் தேங்காய் இரவில் எடுத்து கொண்டால் நெஞ்செரிச்சல் மற்றும் இரும்பல் உண்டாகும்.
🔘 கோதுமை பொருட்களை, சூட்டு உடம்பு உள்ளவர்கள் அதிகமாக எடுத்து கொள்ளவேண்டாம். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் பித்தம் அதிகரிக்கும்.
🔘 முற்றிய முருங்கை காய் சாப்பிட, வாயு, சளி உண்டாகும்.
🔘 மிளகு, அதிக பலம் இல்லாதவர்கள் அதிகம் எடுத்து கொண்டால், உடலில் வெட்ப தன்மையை உணர்வர்.
🔘 காபி அதிகமாக குடித்தால், பித்தம் அதிகரிக்கும்.
🔘 டீ அதிகமாக குடித்தால், பித்தம், பசியின்மை போன்ற பிரச்சனைகள் வர கூடும்.
🔘 உப்பு அதிக அளவில் எடுத்துக்கொள்ளாமல், அளவான அளவில் பயன்படுத்துவது சிறந்தது.
🔘 வெங்காயம் அதிகமானால் தலை வலி, மற்றும் சளி பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.