தமிழ்நாடு ஆசிரியர் தேர்வுவாரியத்தால்டெட் (TNTET) தேர்வு நடத்தப்படுகிறது.
TNTET தேர்வில் வெற்றி பெற்றவர்கள்தங்கள் டெட்(TET) தேர்ச்சி விவரங்களைஎளிதாக தமிழ்நாடு வேலைவாய்ப்புவலைத்தளத்தில் பதிவு செய்வதை பற்றிஇங்கே காண்போம்
முதலில் tnvelaivaaippu.gov.in என்றவலைதளத்தில் உங்கள் வேலைவாய்ப்புபதிவு எண் மற்றும் ரகசிய குறியீட்டைஉள்ளிட்டு உள் நுழைந்து கொள்ளுங்கள்.
> பின்னர் “ADD QUALIFICATION”- ல்விவரங்களை பதிவு செய்யவேண்டும்
டெட் தேர்ச்சி பெற்ற வருடம், டெட் தகுதி(TET PASSED) மற்றும் டெட் சான்றிதழ்எண்ணை சரியாக உள்ளீடு செய்துகொள்ளவும்.
மேலும் ” * ” குறியீடு கொண்டபிரிவுகளை கண்டிப்பாக பூர்த்தி செய்யவேண்டும் ( உள்ளீடு தேவைஇல்லையெனில் NOT SPECIFIED என்றுகாண்பித்து கொள்ளுங்கள்)
அனைத்து தகவல்களையும் உள்ளீடுசெய்த பின்பு ” ADD ” ஐ கொடுத்துசேமித்துக் கொள்ளவும். தேவைப்படின் ” PRINT ” கொடுத்து “PDF ” ஆக பதிவிறக்கம்செய்து கொள்ளுங்கள்..,
இரண்டு டெட் தாள்களும் தேர்ச்சிபெற்றிருந்தால் மேலே குறிப்பிட்ட படிமுதலில் பதிவு செய்துவிட்டு மீண்டும் ADD கொடுத்து ” MAJOR SUBJECT ” ஐ
தேர்வு செய்யாமல் ” ancillary2 ” மட்டும்கொடுத்து இரண்டாம் டெட் தேர்ச்சியையும்பதிவு செய்து கொள்ளலாம்..
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.