✍Headset, இல்லாமல் பேசுகையில் முதலில் இடது காதில் வைத்துதான் பேசவேண்டும், இடது காதில் Mobile Phone, வைத்து பேசும் பழக்கம் மிகமிக நல்லது...
✍ஒற்றை காதிற்கு மட்டும் headset, அதாவது Bluetooth Headphone, அதிகம் பயன்படுத்த கூடாது, அது சிலருக்கு தலைவலியை ஏற்படுத்தும்...
✍கூட்ட நெரிசல், அல்லது போக்குவரத்து நேரிசல், போன்ற இடங்களில் உங்கள் Mobile.ல் சத்தம் அதிகமாக வைத்து Headset, கேட்கக்கூடாது...
✍10 வயதிற்கு குறைவான குழந்தைகள், மற்றும் கர்பினி பெண்கள், Headphone, பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்...
✍Headphone, பேசிக்கொண்டு Mobile Phone, உங்கள் இதயத்திற்கு அருகில் கொண்டு செல்லக்கூடாது, அதாவது சட்டை மேல் (பாக்கெட்) Mobile வைக்கவே கூடாது...
✍வெகு நேரம் Headphone பேசினால் சிலருக்கு காது வலி ஏற்படும்... Headphone Speaker.ல் மிருதுவான Spanch, பயன்படுத்தினால் காது வலி ஏற்படாது... Spanch, தனியாகவும் கடைகளில் கிடைக்கிறது...
✍உங்கள் Mobile.லில் Settings Egualizerல் Normal Mode வைத்து கேட்க வேண்டும்...
✍ Mobile Charging.ல் Headset, பயன்படுத்தவே கூடாது...
✍Mobile Phone.ல் அதிகம் பேசுகிறவர் காளான் அதிகமாக சாப்பிட வேண்டும்...
✍ Tv, Radio... போன்ற Electronic பொருகளின் மீது Mobile வைத்து Headset.ல் பேசக்கூடாது, நிச்சயம் காது செவிடாகிவிடும்...
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.