1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

எச்எம்டி நிறுவனத்தில் வேலை

எச்எம்டி நிறுவனத்தில் வேலை


எச்எம்டி மெஷின் டூல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி பொது மேலாளர், துணை பொறியியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்:  HMT Machine Tools Limited
பணி: Assistant General Manager/Manager (Finance) – 01
சம்பளம்: மாதம் ரூ.14500-18700

பணி:  Dy. Engineer (Corporate Planning) – 01
சம்பளம்: மாதம் ரூ.8600-14600

வயது வரம்பு: 01.03.2021 தேதியின் படி, அதிகபட்சம் 44 - 40-க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: CA அல்லது ICWA, CMA, Graduate, Post Graduate, MBA முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர் ரூ.750, மற்ற பிரிவினர் ரூ.500, எஸ்டி, எஸ்டி பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும். கட்டணத்தை பெங்களூருவில் மாற்றத்தக்க வகையில் HMT Machine Tools Limited என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:  www.hmtmachinetools.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் டி.டி மற்றும் சுய சான்று செய்யப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Deputy General Manager (CP&HR)
HMT Machine Tools Limited,
HMT Bhavan, No.59, Bellary Road,
BANGALORE - 560 032

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கல் சென்று சேர கடைசி தேதி: 15.04.2021

மேலும் விவரங்கள் அறிய  http://www.hmtmachinetools.com/2020/Requirements_of_professionals_in_various_areas.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags