இந்த ஆண்டு 47 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஜனாதிபதி விருதுகளை வழங்கி கவுரவித்தார். ஜனாதிபதி மாளிகையில் ந டந்த விழாவில், வீடியோ கான்பரன்சிங் முறையில் விருதுகளை வழங்கினார். விருது பெற்ற 48 பேரில் 18 பேர் பெண்கள். தமிழகத்தில் இருந்து சரஸ்வதி, திலீப் ஆகியோர் நல்லாசிரியர் விருது பெற்றனர்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.