பள்ளி திறக்க 98 சதவீத ஆதரவு அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
''தமிழகத்தில், 98 சதவீத பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஒப்புதலுடன், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஊரடங்கால், கடந்த ஆண்டு மார்ச், 24ல் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. 10 மாத இடைவெளிக்கு பின், நேற்று, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மட்டும் துவக்கப்பட்டது.திருப்பூர் மாவட்டம், சேவூர் அரசு மேல்நிலைப் பள்ளியை, நேற்று, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டார். ''சிறப்பான முறையில் கல்வி பயில வேண்டும்'' என, மாணவர்களை கேட்டுக் கொண்டார்.
அமைச்சர் கூறுகையில், ''மாநிலத்தில், 98 சதவீத பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஒப்புதலுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மொத்தம், 6,029 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில், 400 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பாட திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன,'' என்றார்.

No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.