இதுதொடர்பாக திங்களன்று மக்களவையில் பாஜக எம்.பி லல்லு சிங் எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், 'மத்திய கல்வித்துறையின் கீழ் வரும் தேசியத் தேர்வு முகமையானது, நாடுமுழுவதும் மருத்துவ பட்டபடிப்புக்காவுக்கான நீட் நுழைவுத்தேர்வினை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் ஆலோசனையுடன் நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு ஒரே ஒரு முறை மட்டுமே நடத்தப்படும்' என்று தெரிவித்துள்ளார்.
ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 11 மொழிகளில் நடத்தப்படும் நீட் தேர்வானது இவ்வாண்டு வரும் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி நடத்தப்படும் என்று முன்னதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.