பிரிட்டனின் தகவல் பரிமாற்றம் ஒழுங்குமுறை அமைப்பான
ஆஃப்காமின், சமீபத்தில் செய்த ஆய்வு தரவுகளின் படி பிரிட்டனில் பிராட்பேண்ட் வேகத்தின் தற்போதைய வேகம் விநாடிக்கு 64 மெகாபைட்கள் (64 MBps) ஆகும். ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை, ஓரளவு இணைய வேகம் கொண்ட நாடாக தான் இருக்கும். இதனால், அங்கு இணைய சேவை மெதுவாக உள்ளதாக பயனர்களிடம் அதிகமான புகார்கள் வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள மொனஷ், ஸ்வைன்பேர்ன் மற்றும் ஆர்.எம்.ஐ.டி ஆகிய மூன்று பல்கலை.,களை சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து உலகின் அதிவேக இணைய சேவையை பதிவு செய்துள்ளனர். அதாவது, ஒரு விநாடிக்கு 44.2 டெரா பைட்ஸ் (44.2 TBps) என்ற வேகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, 1000க்கும் அதிகமான ஹெ.டி., தரத்தில் உள்ள படங்களை ஒரு விநாடியில் டவுன்லோடு செய்யும் வேகத்திற்கு சமமாகும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.