🔥அறிவியல்-விளக்கம்🔥
தங்கம் (gold) மஞ்சள் (yellow colour) நிறத்திலிருப்பதேன்
🏵பதில்🏵
👉ஐன்ஸ்டீனின் சார்பியல் (Einstein's special theory of relativity) கோட்பாட்டின்படி தங்கம் உலோகமானது மஞ்சள் நிறத்தை கொண்டுள்ளது.
🏵விளக்கம்🏵
👉தங்கம் உலோகமானது அணு எண் Z=79 கொண்ட கனமான தனிமமாகும்.
👉அர்னால்டு சாமர்பீல்டு கணக்கீட்டின்படி ஹைட்ரஜன் அணுவின் ஒற்றை எலக்ரானின் வேகம் v=ZC/137 ஆகும்.
தங்கத்தின் வெளிப்புற கூட்டில் உள்ள எலக்ட்ரானின் வேகம் v=58%*C (Z=79)
👉எனவே சார்பியல் கோட்பாட்டின்படி தங்கத்தின் வெளிப்புறக் கூட்டில் உள்ள எலக்ட்ரான் ஏறக்குறைய ஒளியின் வேகத்தில் பாதியளவு வேகத்தில் செல்கிறது.
👉சார்பியல் கொள்கையின்படி இந்த வேகத்தில் செல்லும் எலக்ட்ரானின் ஆற்றல் மட்டம் உயர்த்தப்பட்டு வெளிப்புற கூடுகளுக்கிடையேயான (6s மற்றும் 5d) இடைவெளி (gap) குறுகச் (narrowing) செய்யப்படுகிறது .
👉6s மற்றும் 5d ஆற்றல் மட்டங்களுக்கிடையே தாவுவதற்கு (jumping) குறைவான ஆற்றல் தேவைப்படுவதால் குறைந்த ஆற்றல் கொண்ட நீல நிறப் (blue photon) போட்டான் உட்கவரப்படுகிறது.
👉மீதமுள்ள 600 nm அலைநீளம் கொண்ட அதிக அலைநீளமுள்ள மஞ்சள் நிறம் எதிரொளிக்கப்படுவதால் தங்கம் உலோகத்தை நாம் மஞ்சள் நிறமாகக் காண்கின்றோம்.
(குறிப்பு: தனிமத்தின் வெளிப்புற கூடுகளில் (outermost shell) உள்ள எலக்ட்ரான்களே வேதியியல் நடத்தைக்கும் ,நிறம் போன்ற இயற்பியல் பண்புகளுக்கும் காரணமாக உள்ளன.)
🔥மேலும் அறிக🔥
👉மனித கண்ணின் மூலம் 390 நானோமீட்டர் (நீலம்) முதல் 700 நானோமீட்டர் (சிவப்பு) வரையிலான அலைநீளம் கொண்ட கண்ணுறு நிறமாலையை மட்டுமே காண முடிகிறது.

No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.