"வாழ்வை மாற்றும் சூட்சுமம்"
★உங்களை பார்த்து யாராவது எப்படி இருக்கீங்க சௌக்கியமான்னு கேட்டா நீங்க என்ன பதில்களை சொல்றீங்க?*
★ஏதோ இருக்கம்,என்னமோ வண்டி ஓடுது,என்னத்த சொல்ல எல்லாம் என் தலையெழுத்து.ஏண்டா பிறந்தம்னு இருக்கு, நமக்கு மட்டும் கடவுள் வஞ்சனை பண்ணிட்டாரு இது தான் உங்க பதில்களாக இருக்கும்.*
★இதுமாதிரி நீங்க விரக்தியான பதிலைத்தான் சொல்றீங்க,இதெல்லாம் உங்க ஆழ்மனசுல இருந்து வர்ற வார்த்தைகள் ,இந்த வார்த்தைகள்தான் உங்களோட வாழ்க்கைய தீர்மானம் பண்ணுது.*
★ஒரு இரகசியம் சொல்லட்டுங்களா? ஒரு வார்த்தைய ஒரு லட்சம் தடவ சொல்லிட்டிங்கன்னா அதுக்கு சக்தி கிடைச்சுடும். உடனே வேலை செய்ய ஆரம்பிச்சுடும்,உங்க சொல்படியே நடக்கும்,இது உண்மை.*
★அதனால நீங்க சொல்லக்கூடிய வார்த்தைகள் நல்ல வார்த்தைகளா இருக்கட்டும்,*
★இனிமே எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் சரி யாராவது உங்களை பார்த்து எப்படி இருக்கீங்க சௌக்கியமான்னு கேட்டா?*
★நல்லா இருக்கேன் வேலை நல்லபடியா இருக்கு.நாங்க சந்தோசமா இருக்கறம். கடவுள் எங்களை நல்லபடியா வெச்சுருக்காரு.*
★இதுமாதிரி வார்த்தைகளை சொல்ல சொல்ல உண்மையிலயே உங்க வாழ்க்கை மாறி நீங்க சொன்னமாதிரியே மாற்றம் வரும்.*
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.