இப்படி காப்பி ரைட் செய்த வீடியோ, ஆடியோவை வேறு நபர்கள் தங்கள் பேஸ்புக் பக்கங்களில் 'பிரைவேட்', 'பப்ளிக்' என்ற பிரிவில் பதிவேற்றுவது வழக்கம். பிரைவேட் பிரிவில் பதிவேற்றும் போது, பதிவேற்றிய நபரின் விபரங்களை காப்பி ரைட் பெற்ற வீடியோ, ஆடியோ கிரியேட்டருக்கு பேஸ்புக் காட்டியது.
பிரைவேட் என்பதே பதிவேற்றியவரின் விபரங்களை காட்டாமல் இருக்க தான். ஆனால், விபரங்களை காட்டுவது பிழை. ரைட்ஸ் மேனேஜரில் உள்ள இப்பிழையை கண்டுபிடித்து நீக்க வேண்டும் என பேஸ்புக் நிறுவனத்திற்கு தகவல் கொடுத்தேன். பிழையை சரி செய்ததுடன் என்னை பாராட்டி ரூ.77 ஆயிரம் பரிசு வழங்கினர், என்றார் கிஷோர்.

No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.