1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

தமிழகத்தில் கொரோனா கட்டுபாடுகள் அறிவிப்பு - ஏப்பரல் 10 முதல் அமல்! -

தமிழகத்தில் கொரோனா கட்டுபாடுகள் அறிவிப்பு - ஏப்பரல் 10 முதல் அமல்! -


தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிப்பு..

 

தமிழகத்தில் ஏப்ரல் 10ம் தேதி முதல் கோயில் மற்றும் மதம் சார்ந்த விழாக்கள் நடத்த

 தடை..

 

திரையரங்குகளில் 50 சதவீத இருக்கை மட்டும் அனுமதி.

 

 

பேருந்துகளில் நின்று பயணிக்க தடை.

 

E-பாஸ் முறை மீண்டும் அமல் (வெளி மாநிலம் மட்டும்).

 

Hotel, டீ கடைபோன்ற இடங்களில் 50 சதவீத இருக்கை மட்டும் அனுமதி.

 

பூங்காஅரங்கம்மற்றும் அருங்காட்சியம் 50 சதவீத இருக்கை மட்டும் அனுமதி.

 

திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் , இறப்பில் 50 பேர் மட்டும் அனுமதி..

 

நீச்சல் குளங்களில் வீரர்கள் மட்டும் அனுமதி...

 

ஜவுளி கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதி.



CLICK HERE TO DOWNLOAD G.O 342
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags