1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு பயிற்சி அறிவிப்பு: பெண்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு பயிற்சி அறிவிப்பு:
பெண்கள் விண்ணப்பிக்கலாம்



தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தற்போது வேலைவாய்ப்பு பயிற்சி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது Computer Operator மற்றும் Programming Assistant பணிகளுக்கு பயிற்சி வழங்கிட தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் பெண்கள் இந்த பயிற்சியில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

நிறுவனம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம்

பணி: Computer Operator 

பணி: Programming Assistant

காலியிடங்கள்: 15

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கும் பெண் விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பயிற்சிக் காலம்: Basic Tranning Duration - 500 Hours, Onthe Job Traning Duration - 12 Months. பயிற்சியானது வாரத்தில் 6 நாள்களே மட்டுமே நடைபெறும்.

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.7000 - 7,500 வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: apprenticeshipindia.gov என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

மேலும் விவரங்கள் https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/6059c7e3f6f9d7173e02e107  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags