ஆசிரியர்கள் கவனிக்க june மூன்றாம் வாரத்திற்கு பிறகே தேர்வு என்று இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்த மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள் தேர்வுகளை ஜூன் முதல் வாரத்திலேயே நடத்திட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது அதேபோன்று பள்ளிகள் திறப்பு ஆகஸ்ட் மாதம் ஜூலை மாதம் என கூறினாலும் ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் திறக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நம்பப்படுகிறது .
மேலும் ஆசிரியர்கள் மட்டும் ஜூன் முதல் வாரத்திலிருந்து பள்ளிக்குச் சென்று பள்ளி சேர்க்கை மற்றும் 5 8 10 12 வகுப்புகளை முடித்துச் செல்லும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கும் பணிகளையும்.
பள்ளி மாணவர் சேர்க்கைபணிகளையும் கவனிக்க வேண்டிவரும் என நம்பப்படுகிறது ஜூன் 1 முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்று அடுத்த கல்வியாண்டுக்கான பணிகளை செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் அறியப்படுகின்றன எனவே அனைத்து ஆசிரியர்களும் ஜூன் 1 முதல் பள்ளிக்கு செல்லும் வகையில் தங்களை தங்களை தயார்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.