'பள்ளி திறப்பு குறித்து முடிவெடுக்க முடியாது!' அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு
''பள்ளிகள் திறப்பது குறித்து, தற்போது முடிவெடுக்க முடியாது,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளுக்கு, இரண்டு ஆண்டு தொடர் அங்கீகாரம் அரசாணை வழங்கும் விழா, திருப்பூர், பெருமாநல்லுாரில் நேற்று நடந்தது. திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த, 571 பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அங்கீகார ஆணை வழங்கினார்.
விழாவில், அமைச்சர் பேசியதாவது:பள்ளி கட்டட அனுமதி பெறும் நடைமுறையில் மாற்றம் கோரும் தனியார் பள்ளிகள் தங்கள் ஆலோசனையை வழங்கலாம். ஏற்கப்படும் பட்சத்தில் நிரந்தர அங்கீகாரம் தரவும் அரசு தயாராக உள்ளது. அரசு பள்ளிகளில், டிச.,மாதத்துக்குள், 7,500 ஸ்மார்ட் வகுப்புகள், 8,828 'அடல் டிங்கரிங் ஆய்வகம்' அமைக்கப்படும்.மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பள்ளிகள் திறப்பு குறித்து, தற்போது முடிவெடுக்க முடியாது.இவ்வாறு, அவர் பேசினார்.

No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.